தீபாவளி காலத்தில் பன்னிரண்டு இராசிக்காரர்களும் வாங்க கூடிய பொருட்கள்

அக்டோபர் 24 தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகின்றது. இந்த அற்புத நாளில் நாம் வாங்க வேண்டிய பொருட்கள் என்ன, தானம் செய்ய வேண்டிய பொருட்கள் குறித்து பார்ப்போம். 12 ராசிக்காரர்களும் இதை செய்யுங்கள் மேஷம் மேஷ ராசியினர் தங்க காசுகள், வெள்ளி காசு போன்றவற்றை உங்களால் முடிந்த வரை வாங்கலாம். இவற்றில் முதலீடு செய்வதால் உங்களின் செல்வ நிலை உயரும். மேலும் இரும்பு அல்லது தோலால் ஆன பொருட்களை வாங்குவதையோ அல்லது ரசாயனங்கள் பயன்படுத்துவதையோ தவிர்க்கலாம். ரிஷபம் ரிஷபம் … Continue reading தீபாவளி காலத்தில் பன்னிரண்டு இராசிக்காரர்களும் வாங்க கூடிய பொருட்கள்